Amazon Deals

Pages

Sunday, 5 October 2008

October - 2008 - Advertisement - PIT

7 comments:

நந்து f/o நிலா said...

ம்ம்ம்ம்ம் இது... நச்சுன்னு ரீச் ஆவுது.

நந்து f/o நிலா said...

ஃப்ளிக்கர்ல அக்கவுண்ட் வெச்சுக்கலையா? அங்க ஒரு அக்கவுண்ட் வெச்சு அப்லோட் பண்ணுங்க. நம்ம க்ரூப் எல்லோரும் அங்க அலம்பல் பண்றதால அப்டேட்டட போட்டோஸ் பாக்க வசதியா இருக்கும்.

Truth said...

நன்றி நந்து.
ஃப்ளிக்கர்ல அக்கவுண்ட் இல்ல னு யாரு சொன்னது. அங்கயும் ஒன்னு வெச்சிருக்கேன். ஆனா என்னமோ அது எனக்கு சரியா புரியவும் இல்ல புடிக்கவும் இல்ல. அது மட்டுமில்லாம, என்னோட அக்கவுண்ட் ல என்னோட பேரு வரல, அதுக்கு பதிலா ஒரு பெரிய நம்பர் வருது. அது எனக்கு புடிக்கல.
இப்டி இருந்தும், நான் நம்ம பிட் குரூப் ல ஃப்ளிக்கர்ல என்னோட ஒரு சில போடோஸ் போட்டு இருக்கேன். இப்போ இருக்கா னு தெரில. மறுபடியும் பொய் பாக்றேன்.

ராமலக்ஷ்மி said...

நல்ல சமுதாய அக்கறையுடனான படம். வாழ்த்துக்கள் உண்மை. [இந்த விஷய்ம்தான் எனது அடுத்த பதிவாக வரவிருக்கிறது தெரியுமா?]!

அதுசரி எப்போது படத்தை வெளியிட்டீர்கள்? பதிவு மட்டும் தலைப்போடு இருக்கையில் பலமுறை வந்து பார்த்து ஏமாந்து சென்றேன்:)! போன முறை அறிவிப்பு வந்தவுடனேயே அசத்தலான படத்தைக் கொடுத்து பலரின் வயிற்றிலும் புளியைக் கரைத்து விட்டீர்கள்:))!

Truth said...

வருகைக்கு ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி!
சென்ற வாரம் தாங்க புகைப்படத்தை எடுத்து, வெளியிட்டேன். [கொஞ்சம் too much -a இருக்கோ? :) ]
என்னுடைய பதிவை அடிக்கடி பார்த்து செல்வது, எனக்கு கொஞ்சம் பெருமையா தாங்க இருக்குங்க. என்னோட பதிவ கூட மக்கள் தேடி தேடி பாக்றாங்க னு நினைக்கும் போது... :-)
உங்கள் அடுத்த பதிவை படிக்க ஆர்வமா காத்துகிட்டு இருக்கேன்.

அப்றோம் வயித்துல புளி எல்லாம் ஒன்னும் கரைக்கலங்க நீங்க வேற.
உங்க பதிவ பத்தி நான் பல பேர் கிட்ட சொல்லி இருக்கேன்.
அமுதம் அருந்தியோர் எண்ணிக்கை அதிகமா ஆகா போகுது பாருங்க


~உண்மை.

ஓவியா said...

உண்மையாகவே மிரட்டிட்டீங்க!

Truth said...

நன்றி ஓவியா. மிரட்டல்லாம் இல்லேங்க

~உண்மை

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.