Pages

Saturday 29 November 2008

Autumn-ized

12 comments:

Unknown said...

very beatiful pic...worth stealin:P

ராமலக்ஷ்மி said...

அருமை. அப்படியே திரைக்குள் குதித்து இந்த வீதியில் கை வீசி நடக்க வேண்டும் போலிருக்கிறது.

வாழ்த்துக்கள் ட்ரூத்.

Truth said...

@lalitha
thanks, :)
worth stealing??? Yeah i noticed, its already on your orkut

Truth said...

@ராமலக்ஷ்மி,
இந்த வீதியில் தான் எங்க வீடு இருக்கிறது. கமெண்டுக்கு நன்றி.

KARTHIK said...

ம்ம்ம் நாம என்னைக்கு நம்மூறுல இந்த மாரி எடுக்கரது
கலக்கலானபடங்க.

Truth said...

@கார்த்திக்,
நம்ம ஊருல வெய்யில், மழை வெச்சித்தாங்க படம் எடுக்கனும். இல்ல இது மாடிரி எடுக்கனும்னா மலை பிரதேசங்களுக்குத் தான் போகனும். autumn, spring எல்லாம் நம்ம ஊருல தனியா தெரியருதில்ல. அதே மாத்ரி இந்த ஊருல, மழையும் இல்ல வெயிலும் இல்ல. கால் நனையற மாதிரி தண்ணி ரோட்டுல நின்னா floodsனு சொல்றாங்க. நம்ம ஊருல வர்ற மாதிரி மழை இங்க வந்தா ஒன்னும் பண்ண முடியாது

நாதஸ் said...

Nice !!!

Konjam Dulla irukkura maathiri irukku. May be it is just me :)

Manu said...

என்ன தான் இருந்தாலும் நம்ம ஒரு போல வருமா?

Truth said...

@Nathas,
இல்லேங்க, எனக்கும் டல்லாத்தான் தெரியுது. exposure +2 வெச்சாக்கூடா இப்படித் தான் வந்திச்சு. அவ்ளோ இருட்டு :)

கமெண்டுக்கு நன்றி.

Truth said...

@Manu,
//என்ன தான் இருந்தாலும் நம்ம ஒரு போல வருமா?

புரீலேங்க. நம்ம ஊரு போலனு சொல்லவறீங்களா? நம்ம ஊருக்கு நிகர் எதுவும் இல்லேங்க. உண்மை தான்

Swaroop said...

hi kiran. gr8 work. I see a man in black dress waliking. I am able to see something like reflection of his also. why is it like that?

Truth said...

@Swaroop,
Thanks. HDR [High Dynamic Range] is a photographic concept. We take three pics with low, medium and high exposure. Mixing three photos using HDR technique picks the correct pixel among the three photos. The actual reflection that you see is because the man was moving while taking the three pics. So in pic1, he stayed in one point, and in the second pic, he moved to another point and onto the third pic, he moved further. Hence u can see him in three places :). Actually its not the reflection.

எனக்குத் தெரிந்தவை உங்களுக்காக...

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.