Amazon Deals

Pages

Friday, 21 November 2008

Journey

Focus on the journey, not the destination. Joy is found not in finishing an activity but in doing it.
-Greg Anderson


10 comments:

கார்த்திக் said...

இது உங்களோட பழைய படம் தானே.

Truth said...

@கார்த்திக்,
ஆமாங்க, ரொம்ப பழைய படம். இன்னைக்கு இந்த மெசேஜோட ஒரு குட் மார்னிங் மெயில் அடிச்சேன். நிறைய பேரு நல்லா இருக்குன்னு சொன்னாங்க. ஓ இதுக்கு இவ்ளோ மவுசானு தான் அதே மெசேஜோட இங்கயும் போட்டேன் :)

ராமலக்ஷ்மி said...

கார்த்திக் நல்லா கவனியுங்க. ட்ரூத்தின் ப்ரொஃபைல் படமும் இதுதான்:)! பெரிய அளவில் அதைக் காணத் தந்ததற்கு நன்றி ட்ரூத். மெசேஜும் அருமை.

Truth said...

@ராமலக்ஷ்மி,
நன்றிங்க.

MathuKrishna said...

கவிதை மாதிரி இருக்கு இந்த புகைப்படம்!
:)

-Mathu Krishna

Truth said...

@MathuKrishna,
ரொம்ப நன்றிங்க

Maddy said...

Absolutely loved this!! How do you do this

simple said...

nice photograph, i like it.

Truth said...

// Maddy said...
Absolutely loved this!! How do you do this

Pretty simple. Zoom out the lens. Have shutter speed to be less. may be 0.5 seconds. Click it and zoom in within that 0.5 seconds. You will get the right one, in few attempts.

Truth said...

// simple said...

nice photograph, i like it.

thanks Simple

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.