Pages

Sunday 9 November 2008

Thames Festival - Southwark Bridge

12 comments:

Anonymous said...

WoW!!!!!!!!
Its really romantic....

SS said...

புகைப்படம் அருமை!!!

ராமலக்ஷ்மி said...

இயற்கை ஒளியும் செயற்கை ஒளியும் நேருக்கு நேர் சந்திக்கிற மாதிரி ஷாட், சூப்பர். நட்சத்திர தோரணங்களாக சீரியல் விளக்குகள்.
படத்தின் லைட்டிங் பிரமிக்க வைக்குது வழக்கம் போலவே.

வாழ்த்துக்கள் ட்ரூத்.

Truth said...

@raich
வருகைக்கும், கமெண்டுக்கும் நன்றி. )

Truth said...

@சதீஷ்
நன்றி.

Truth said...

@ராமலக்ஷ்மி,

/*இயற்கை ஒளியும் செயற்கை ஒளியும் நேருக்கு நேர் சந்திக்கிற மாதிரி ஷாட்*/

நான் இத எடுக்கும் போது கூட இதெல்லாம் எனக்கு தோனல :) கவிதை மாதிரி சொல்றீங்க. படத்தை விட உங்க கவிதைக் கமெண்டு சூப்பர் :)

Kavi said...

அழகான ஓவியம் போல இருக்கிறது! எப்படித்தான் இப்படி அழகா எடுக்கிறீங்களோ தெரியாது! எனக்கு இப்படி எடுக்க வராது.. :-(

Truth said...

//ஓவியா said...

அழகான ஓவியம் போல இருக்கிறது! எப்படித்தான் இப்படி அழகா எடுக்கிறீங்களோ தெரியாது! எனக்கு இப்படி எடுக்க வராது.. :-(


ஐய்யோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க. ஈஸி தான். :)

SurveySan said...

கலக்கல்.

கிரன்?

Truth said...

SurveySan,
//கலக்கல்.
நன்றி.

//கிரன்?
கிரன் இல்லேங்க, கிரண். என்னுடய உண்மையான பெயர்.

KARTHIK said...

கலக்கலான படங்க எல்லாம்.

Truth said...

நன்றி கார்த்திக்

எனக்குத் தெரிந்தவை உங்களுக்காக...

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.