Pages

Sunday 14 December 2008

December - 2008 - Shadows - PIT


12 comments:

ராமலக்ஷ்மி said...

அழகாய் வந்திருக்கிறது
அழுத்தமான நிழலுடன்.
அருமையாய் விழுந்திருக்கிறது
அந்த இதய வடிவம்.

வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ட்ரூத்.

KARTHIK said...

// அருமையாய் விழுந்திருக்கிறது
அந்த இதய வடிவம்.//

உண்மை வழக்கம் போல கலக்கிடிங்க போங்க.
வெற்றி பெற் வாழ்துக்கள்

புன்னகை said...

எங்கோ தொலைத்த இதயத்தைத் தேடியா இந்த நிழற் பயணம்?

Truth said...

//ராமலக்ஷ்மி said...
அழகாய் வந்திருக்கிறது
அழுத்தமான நிழலுடன்.
அருமையாய் விழுந்திருக்கிறது
அந்த இதய வடிவம்.

வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ட்ரூத்.


நன்றி ராமலக்ஷ்மி.

Truth said...

// கார்த்திக் said...

// அருமையாய் விழுந்திருக்கிறது
அந்த இதய வடிவம்.//

உண்மை வழக்கம் போல கலக்கிடிங்க போங்க.
வெற்றி பெற் வாழ்துக்கள்

நன்றி கார்த்திக்

Truth said...

//Punnagai said...

எங்கோ தொலைத்த இதயத்தைத் தேடியா இந்த நிழற் பயணம்?

எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கரீங்களோ.இதை எல்லாம் நான் யோசிக்கலேங்க

Sankar said...

அட்டகாசம் மச்சி. நச்சுன்னு இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Truth said...

//சங்கர் (Sankar Balasubramaniam) said...

அட்டகாசம் மச்சி. நச்சுன்னு இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

thanks machi

ராமலக்ஷ்மி said...

எல்லோரது மனதையும் கொள்ளை கொண்ட இதய நிழல் மூன்றாம் பரிசை வென்றதற்கு இங்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

KARTHIK said...

// மூன்றாம் பரிசை வென்றதற்கு இங்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

நான் வழிமொழிகிறேன்.

ப்ரியா கதிரவன் said...

Super!
Congrats.

Truth said...

நன்றி ராமலக்ஷ்மி, கார்த்திக், ப்ரியா :)

எனக்குத் தெரிந்தவை உங்களுக்காக...

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.