Pages

Tuesday 13 January 2009

January - 2009 - Open - PIT

7 comments:

ராமலக்ஷ்மி said...

பாதையும் அணிவகுக்கும் மரங்களும் வேலியும் வண்ணமும்...

இந்த முறையும் வெற்றிக்கே இட்டுச் செல்லும். வாழ்த்துக்கள்!

தமிழ் said...

அருமை

Osai Chella said...

lovely way

Sankar said...

நல்லா இருக்கு .. உனக்கு சேஃபியா(SEPHIA) மாதிரியான TONES ரொம்ப இஷ்டம்னு நினைக்கறேன். எனக்கு grey/bluish grey/black.

Truth said...

@ராமலக்ஷ்மி,
//இந்த முறையும் வெற்றிக்கே இட்டுச் செல்லும். வாழ்த்துக்கள்!//
நந்து படத்தை பாத்த பிறகுமா இப்படி சொல்றீங்க? :-) குழந்தை படங்கள் அனைத்தும் இம்முறை கலக்கலா இருக்கு.

Truth said...

@திகழ்மிளிர், OSAI Chella,

நன்றி. :)

Truth said...

@சங்கர்,
அப்படி எல்லாம் இல்ல. :-) கலர் ஃபோட்டோல லெஃப்ட் டாப் ல ஓவர் எக்ஸ்போஸ் ஆயிடிச்சு, அதை மறைக்கத் தான் கருப்பு வெள்ளைப் படம். :-)

எனக்குத் தெரிந்தவை உங்களுக்காக...

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.