Pages

Friday 13 February 2009

February - 2009 - Action Shots - PIT

வணக்கம்.

என்ன எடுக்கிறதுன்னு தெரியல. வார கடைசியில எடுக்கலாம்ன்னு பல வாரங்களா நினைச்சிக்கிட்டேத் தான் இருக்கேன். ஆனா நேரம் தான் கிடைக்கல.
நேரம் கிடைச்சா கண்டிப்பா இன்னொன்னு எடுத்துப் போடறேன். இப்போதைக்கு பழைய புகைப் படங்கள தோண்டி எடுத்ததுல இரண்டு கிட்டியிருக்கு. இரண்டுமே ட்ரைப்பாடு வெச்சி என்னய எடுத்தது தான்.




இப்போதைக்கு இந்த ரெண்டுல எது தேரும்ன்னு சொல்லி கமெண்டுங்க. இந்த வார கடைசியிலும் ஒன்னும் எடுக்கலேன்னா, ரெண்டுல ஒன்னு போட்டிக்கு அனுப்பிட வேண்டியது தான்.

எக்ஸ்ட்ரா: கீழ இருக்கிறது நம்ம சங்கர் பாலசுப்ரணியம் என்ன குதிக்க சொல்லி எடுத்தது. இல்ல இல்ல, நான் குதிக்கிறேன், நீ எடுன்னு சொல்லி எடுத்துக்கிட்டது :)

எனக்குத் தெரிந்தவை உங்களுக்காக...

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.