வணக்கம்.
என்ன எடுக்கிறதுன்னு தெரியல. வார கடைசியில எடுக்கலாம்ன்னு பல வாரங்களா நினைச்சிக்கிட்டேத் தான் இருக்கேன். ஆனா நேரம் தான் கிடைக்கல.
நேரம் கிடைச்சா கண்டிப்பா இன்னொன்னு எடுத்துப் போடறேன். இப்போதைக்கு பழைய புகைப் படங்கள தோண்டி எடுத்ததுல இரண்டு கிட்டியிருக்கு. இரண்டுமே ட்ரைப்பாடு வெச்சி என்னய எடுத்தது தான்.
இப்போதைக்கு இந்த ரெண்டுல எது தேரும்ன்னு சொல்லி கமெண்டுங்க. இந்த வார கடைசியிலும் ஒன்னும் எடுக்கலேன்னா, ரெண்டுல ஒன்னு போட்டிக்கு அனுப்பிட வேண்டியது தான்.
எக்ஸ்ட்ரா: கீழ இருக்கிறது நம்ம சங்கர் பாலசுப்ரணியம் என்ன குதிக்க சொல்லி எடுத்தது. இல்ல இல்ல, நான் குதிக்கிறேன், நீ எடுன்னு சொல்லி எடுத்துக்கிட்டது :)
Subscribe to:
Post Comments (Atom)
எனக்குத் தெரிந்தவை உங்களுக்காக...
Followers
Visitor Count
About Me
- Truth
- Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.
Labels
- British Museum (1)
- Butterfly (1)
- Flash Photography (1)
- Heart (1)
- Journey (1)
- London (3)
- LondonT20 (2)
- Macro (2)
- Mumbai Haj Ali Dargah (1)
- Night (4)
- PIT (22)
- Smoke Photography (2)
- Southwark Bridge (1)
- Stone (1)
- Street Photography (1)
- Studio (1)
- Thames Festival (2)
- Time Lapse (1)
- Valentines Day (2)
- zoom (1)
11 comments:
மூணாவது நீங்க எடுத்ததில்லை என நீங்களே ‘ஒப்புதல் வாக்குமூலம்’ கொடுத்துட்டீங்க. ஸோ, முதல் படத்துக்கு என் ஓட்டு. இரண்டாவதும் அருமை, ஆனால் தலைப்புக்கு முதலாவதே ரொம்பப் பொருத்தமா இருக்குமெனத் தோன்றுகிறது.
//இரண்டுமே ட்ரைப்பாடு வெச்சி என்னய எடுத்தது தான். //
முதல் படத்தில் அந்த ஹேர்ஸ்டைலே காட்டிக் கொடுத்து விட்டது:))!
கண்ணாலம் கட்டாத பச்ச புள்ள இப்புடியா தாண்டறது? எதாச்சும் படாத இடத்துல பட்டுத்தொலச்சா என்னா ஆவறது?
:P
ரெண்டும் ஓகே. ஆனா உன் ரேஞ்சுக்கு இல்லாத மாதிரி தெரியுது. செம்மையா ரெண்டு படம் ட்ரை பண்ணி போடு கிரண்.
அப்புறம் சின்ன புள்ளையிலிருந்தே முடி வெட்டிக்கறதுன்னா புடிக்காதா?
என்னுடைய ஓட்டு இரண்டாவது படத்திற்கு தான். ஆனா அதுக்கு தான் Orkut-ல இரண்டாம் பரிசு வாங்கியாச்சுல? சமத்துப்பிள்ளையா புதுசா ஒரு புகைப்படம் எடுத்துப் போடுங்கப்பா. சின்ன பொண்ணு தானேனு ஏமாத்திடாதீங்க ;-)
நன்றி. நேரமின்னை காரணமாக ஒன்னும் புதுசா எடுக்க முடியல. முதல் படம் ஏதோ background சரியில்லாமலும், ஃபோகஸ் சரியில்லாமல் போனதாலும், இரண்டாவது படம் ஏற்கனவே ஒரு இடத்துல வெற்றி பெற்றதால் இரண்டாவது படத்தை அனுப்பியிருக்கேன்.
// அப்புறம் சின்ன புள்ளையிலிருந்தே முடி வெட்டிக்கறதுன்னா புடிக்காதா?//
நம்மளால வளக்க முடியலைனா இப்படித்தா ஊருக்கு உபதேசம் செய்யனும்.
jeans விளம்பரத்துக்கு அருமையான படம்
எப்படி குதிச்சாலும் கிழியாது....
ட்ரைபாட் வச்சு எடுத்தாலும் ,எல்லோருக்கும் ஓடிப் போய் நிக்கத்தான் முடியும் ,இப்படி குதித்தீர்கள் என்றால், நல்ல டைமிங்..
அசத்தி விட்டீர்கள்
@கார்த்திக்
//நம்மளால வளக்க முடியலைனா இப்படித்தா ஊருக்கு உபதேசம் செய்யனும்.
ஹ ஹ ஹ... இப்போ வெட்டிட்டேன். :-)
**********************
@கோமா
நன்றி.
Asaththal
fantastic 3rd eye!! ur shots r awesome.. am liking it :)
Maddy, Madhi
thanks :-)
Post a Comment