பிள்ளையார நம்பி கோதாவில இறங்கிட்டேன். பிள்ளையார விட்டா எனக்கு வேற யாரும் இல்ல. பிள்ளையாருக்கும் எனக்கும் ஒரு பெரிய பாண்டு இருக்கு
Shooting Dreams
Saturday, 17 October 2009
October - 2009 - Bommaigal - PIT
Placed third in the Competition.
பிள்ளையார நம்பி கோதாவில இறங்கிட்டேன். பிள்ளையார விட்டா எனக்கு வேற யாரும் இல்ல. பிள்ளையாருக்கும் எனக்கும் ஒரு பெரிய பாண்டு இருக்கு
பிள்ளையார நம்பி கோதாவில இறங்கிட்டேன். பிள்ளையார விட்டா எனக்கு வேற யாரும் இல்ல. பிள்ளையாருக்கும் எனக்கும் ஒரு பெரிய பாண்டு இருக்கு
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- Truth
- Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.
7 comments:
//Me and My Camera//
சுத்திப் போடுங்க உங்களுக்கும் உங்க காமிராவுக்கும்!
நெற்றி திரிசூலம் ரோஜா இதழாய் காது
எல்லாமே அழகு. வளைந்த தும்பிக்கைக்குள் தெரிவது என்னங்க?
வெற்றி உங்களுக்கே:)! வாழ்த்துக்கள் கிரண்!
நன்றிங்க ராமலக்ஷ்மி மேடம். சுத்திப் போடறது எல்லாம் டூ மச். :-)
வளைந்த தும்பிக்கையின் இடையே இருப்பது வெள்ளை நிறத்தில் தந்தம் (tusk, தமிழில் தந்தம் தானே?), பிறகு சிவப்பு நிறத்தில் குங்குமம் போல் பெயிண்ட். மொத்த சிலையே வெறும் 4-5 cm தாங்க. fine details எல்லாம் சிலையை கண்ணால் பார்க்கும் போது தெரியவில்லை. இது மேக்ரோ போட்டோ.
விளக்கம் கொடுக்கும் அளவிற்கு நானும் வளர்கிறேனே PiT. I am a PiT boy :P
ம்ம்ம்ம் ... நல்லா இருக்கே ..
http://prashanthanphotos.blogspot.com/
நன்றி Vilvarasa Prashanthan
Excellent Kiran :)
Thanks Raji
Nice Shot............. congrats
Post a Comment