Pages

Thursday 16 April 2009

April - 2009 - Emotions - PIT




இத தான் emotion-அ? அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்கு கேக்குது.
நான் வாரா வாரம் ஊரு சுத்திக்கிட்டே தாங்க இருக்கேன். சிந்துபாத் போல தான் ஒரு இரண்டு மாசங்களா சுத்திக்கிட்டு இருந்தேன்.
இதோ நீங்களே பாருங்க என்னோட சிந்துபாது கதைய
வாரம் 1 : லண்டன் - சென்னை
வாரம் 2 : சென்னை - மும்பை
வாரம் 3 : சென்னை - வேலூர்
வாரம் 3.5 : சென்னை - கூர்க்
வாரம் 4 : சென்னை - லண்டன்
வாரம் 5 : லண்டன் - பூனே கம்பனி கெஸ்ட் ஹவுஸ்
வாரம் 6 : பூனே கம்பனி கெஸ்ட் ஹவுஸ் - பூனேவில் இப்போது இருக்கிற வீடு.
வாரம் 7 : அது இன்னும் வரல. ஆனா அம்மா அப்பா பூனேக்கு வராங்க. அவங்கள பிக் அப் பண்ண பூனே ஸ்டெஷன் போகனும்.
வாரம் 8 : அது தெரியல :-)

ஆனாலும் ஒரு மாசம் கூட மிஸ் பாண்ணலியே, சோ இந்த மாசம் கூட மிஸ் பண்ணக்கூடாதுன்னு என்னோட டீம் மேட்டோட வீட்டுக்கு நேத்து நைட் போயிட்டு அப்லோடு பண்ணேன். (வீட்டுல இண்டெர்நெட் கூட இல்லேங்க)

எனக்குத் தெரிந்தவை உங்களுக்காக...

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.