Amazon Deals

Pages

Thursday, 16 April 2009

April - 2009 - Emotions - PIT




இத தான் emotion-அ? அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்கு கேக்குது.
நான் வாரா வாரம் ஊரு சுத்திக்கிட்டே தாங்க இருக்கேன். சிந்துபாத் போல தான் ஒரு இரண்டு மாசங்களா சுத்திக்கிட்டு இருந்தேன்.
இதோ நீங்களே பாருங்க என்னோட சிந்துபாது கதைய
வாரம் 1 : லண்டன் - சென்னை
வாரம் 2 : சென்னை - மும்பை
வாரம் 3 : சென்னை - வேலூர்
வாரம் 3.5 : சென்னை - கூர்க்
வாரம் 4 : சென்னை - லண்டன்
வாரம் 5 : லண்டன் - பூனே கம்பனி கெஸ்ட் ஹவுஸ்
வாரம் 6 : பூனே கம்பனி கெஸ்ட் ஹவுஸ் - பூனேவில் இப்போது இருக்கிற வீடு.
வாரம் 7 : அது இன்னும் வரல. ஆனா அம்மா அப்பா பூனேக்கு வராங்க. அவங்கள பிக் அப் பண்ண பூனே ஸ்டெஷன் போகனும்.
வாரம் 8 : அது தெரியல :-)

ஆனாலும் ஒரு மாசம் கூட மிஸ் பாண்ணலியே, சோ இந்த மாசம் கூட மிஸ் பண்ணக்கூடாதுன்னு என்னோட டீம் மேட்டோட வீட்டுக்கு நேத்து நைட் போயிட்டு அப்லோடு பண்ணேன். (வீட்டுல இண்டெர்நெட் கூட இல்லேங்க)

6 comments:

ராமலக்ஷ்மி said...

//சோ இந்த மாசம் கூட மிஸ் பண்ணக்கூடாதுன்னு//

உங்க 'உணர்வுகளை' நிச்சயமா மதிக்கிறோம்:).

படமும் அருமை.

கார்த்திக் said...

தல அது என்ன தல அது

ஆ! இதழ்கள் said...

படத்துல இருக்க உணர்வுகளைவிட எழுத்தில் உள்ளது மிரட்டுது..

வேகமா இருப்பிடம் சேருங்கள்.

:)

நிலாவும் அம்மாவும் said...

ஹேய்ய் ...நல்லா இருக்கு....நிஜ கலர்ல இருந்துருந்தா இன்னும் நல்லா இருந்துருக்குமோ...

Mehar said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com

VISA said...

Hello this p hoto is too good. Its really thought provoking. I want to do something with this photo. Will do!!!

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.