Amazon Deals

Pages

Saturday, 3 January 2009

New Year Eve - London Eye




8 comments:

nathas said...

Nice !!!

I am not satisfied the compo of second pic. May be it is just me :)

ராமலக்ஷ்மி said...

வாஆஆஆ..வ், என வாய் பிளக்க வைக்கிறது முதல் படம். வாழ்த்துக்கள் ட்ரூத். இதுதான் நீங்கள் இம்மாத பிட் போட்டிக்கு அனுப்பவிருக்கும் படமா? இல்ல இதை விடப் பிரமாதமாய் ஒன்று பின்னாடி வந்து கொண்டேயிருக்கிறதா:))?

Truth said...

//nathas said...
Nice !!!

I am not satisfied the compo of second pic. May be it is just me :)//

True, neither i am satisfied with the second pic. Its actually disturbing the concentration some how. Fire works எடுக்கப் போனே, but smoke full-a cover பண்ணிடிச்சு. Do you have idea of smoke filters to avoid smoke in the pics. Smoke இருந்ததினால, i could not concentrate on composition.

Truth said...

//ராமலக்ஷ்மி said...
வாஆஆஆ..வ், என வாய் பிளக்க வைக்கிறது முதல் படம். வாழ்த்துக்கள் ட்ரூத். இதுதான் நீங்கள் இம்மாத பிட் போட்டிக்கு அனுப்பவிருக்கும் படமா? இல்ல இதை விடப் பிரமாதமாய் ஒன்று பின்னாடி வந்து கொண்டேயிருக்கிறதா:))?
//

நன்றி ராமலக்ஷ்மி :).தெரியலேங்க. வேற நல்லப் படம் எடுத்தா பாக்கலாம் :)

கார்த்திக் said...

இது உங்லோட பழைய வட்டம் போட்டிக்கான படத்த நினைவு படுத்தும் படமா இருக்கு.

எனக்கு முதல் படம்தான் ரொம்ப புடிச்சிருக்கு.

வாழ்துக்கள்.

Truth said...

@கார்த்திக்,

நன்றி.

CVR said...

Great shots!
Night shots are always tricky!

Nicely done! :-)

Truth said...

@CVR
thanks

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.