Pages

Friday 20 November 2009

November - 2009 - Vaandugal - PIT

இந்த முறை வாண்டுகளைத் தேடி அலையாத மலையில்லை, போகாத பார்க்கில்லை. ஆனா ஒரு வாண்டும் மாட்டல. கஷ்டப்பட்டு யாருக்குமே தெரியாம எடுத்த ஒரே புகைப்படம் இதோ கீழே. இவர் தான் இம்முறை போட்டியில் இறங்கப் போறாரு.



முதல்ல வாண்டுகள் யாருமே கிடைக்கல. அதனால வாண்டுகள் கிடைக்கலேன்னா என்ன? நாம நம்மையே வாண்டா நினைச்சுக்க வேண்டியது தான்னு, எடுத்த புகைப்படம்(ங்கள்) கீழே.



ஆனது ஆச்சு, இதேப் போல இதுக்கு முன்னாடி எடுத்த புகைப்படங்களும் இதோ வரிசையாக...







15 comments:

புன்னகை said...

குழந்தையின் கண்கள் அழகு! போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்!

உங்கள வெச்சு நீங்களே செய்திருக்க புது முயற்சி சூப்பர்! ஆனா, வாண்டுகளுக்கு இது கொஞ்சம் அதிகமாத் தான் இருந்திருக்கும்! வாரணம் ஆயிரம் சூர்யா நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை! ஏன்னு தெரிலப்பா!! ;-)

ராமலக்ஷ்மி said...

குழந்தை வெகு அழகு. வாழ்த்துக்கள்!

வாண்டுகளென உங்களையே போட்டுக் கொண்டீர்களா:))? அஷ்டாவதானி வரைக்கும் எல்லாமே நல்லா இருக்கு? இதெல்லாம் எப்படி எடுக்கணும் என்று க்ளாஸ் எடுப்பீங்களா உங்கள் புகைப்படத் தொடர் பதிவில்?

Truth said...

நன்றி புன்னகை.
ஆனா வாரணம் ஆயிரம் சூர்யா எல்லாம் 200 மச். இத மட்டும் அவரு கேட்டாரு, தற்கொலை தான் அங்குட்டு. ஆதவன்ல ஆறு வயசு சூர்யான்னு சொல்லியிருந்தா லாஜிக் இருந்திருக்கும் :-) நானும் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா அங்க அவரு நிலைமை தான்... பாவம் :-)

நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
என்னோட க்ளாலியா? என்னொட அஜெண்டா வேற மாதிரி இருக்கு ஆக்சுவலா... ஆனா நேயர் விருப்பம் (இதேலாம் எனக்கு ர்ர்ரொம்ம்ம்பா ஓவர் ல?) இருக்கிறதால ஒரு பதிவு போடறேன் :-)

KARTHIK said...

கலக்கலான சாட் தல

// ஆனா நேயர் விருப்பம் இருக்கிறதால ஒரு பதிவு போடறேன் :-)//

அத செய்ங்க முதல்ல :-))

Truth said...

@கார்த்திக்
கூடிய விரைவில் வருங்க.

sri said...

என்னோட சின்ன வயது புகைப்படம் மாதிரியே குழந்தை அழகா இருக்கான்..... Nice Shot........... உங்களோட கற்பனையும் அழகாத்தான் இருக்கு............

cheena (சீனா) said...

ஆகா நல்லாவே இருக்கு - கிளாஸ் சீக்கிரம் எடுங்க

நல்வாழ்த்துகள்

Truth said...

நன்றி ஸ்ரீ.
நன்றி சீனா. க்ளாஸ் தானே, எடுக்கிறேங்க சீக்கிரமா... :)

Eric Arena said...

ok so this blog is really interesting i think you take great pictures of things people do every day. u shood post more than 5 pictures though you need to get out there and take more pics

esbboston said...

Interesting. I like to see what people do with photography.

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!

malar said...

வாவ் சூப்பர்...
கலக்கல்...

Anonymous said...

Love your blog and your creations...Well Done !

Luca said...

;-))

raquelwobeto said...

veeeeery nice pictures, i cant hardly wait to "try at home" the same technique.
Congratulations!!!

எனக்குத் தெரிந்தவை உங்களுக்காக...

Followers

Visitor Count

About Me

My photo
Interested in almost everything. Love to explore anything and what not, everything. The list of my interests keeps increasing over time.